சதுரகிரி!
விரத நாட்களில் , சதுரகிரி எங்கும்
பக்தர் வெள்ளம் காணலாம் !
அமாவாசை பௌர்ணமி தினங்களில் ,
அதிக பக்தர் கூடுவர் !
அதிக பக்தர் கூடுவர் !
உண்ண உணவு ?
நல்லோர் நடத்திடும் அன்ன சத்திரங்கள் ,
எந்நேரமும் பக்தர் வயிறு பசி போக்கிடும்!
பக்தர் தங்க இடம்?
காலைக்கடன்,குளியல் வசதி?
இதற்கும் , சேவை மனப்பான்மையுள்ள
நல்லோர் தேவையா?
பக்தர் , மகளிர் வாட்டம் போக்கிட!
சுந்தர மகாலிங்கமே போற்றி!
சந்தன மகாலிங்கமே போற்றி!
பக்தர் நலம் காப்பாய் போற்றி! போற்றி!!
No comments:
Post a Comment