வீட்டில் அவசியம் இருக்க வேண்டிய சில மூலிகை மருந்துகள்!
தரமான மூலிகை மருந்துகள் , உங்கள் ஆரோக்கியத்தின் அடையாளம்!
வீட்டில் அவசியம் இருக்க வேண்டிய சில மூலிகை மருந்துகள்!
1. திரிபலா சூரணம் - உடல் இளமை மற்றும் ஆரோக்கியத்திற்கு.
2. கடுக்காய் சூரணம்- மலச்சிக்கல் தீர - உடல் நலம் பேண.
3.திப்பிலி - சளி தொல்லை தீர - இரசம் செய்யலாம் அல்லது மிளகு சேர்த்து சூடாக்கி பருகலாம்.
4. கற்பூரவள்ளி இலை அல்லது தைலம் - தலைவலி, மூக்கடைப்பு மற்றும் குறட்டை தீர.
5.காலை இஞ்சி, மதியம் சுக்கு உணவில் சேர்த்தும் இரவில் கடுக்காய் பொடியை உணவுக்குப்பின் உண்டு வர, உடல் வலிமையும், பொலிவும் பெறும். நோய்கள் அகலும்.
6.பிரண்டையை பொடி செய்தோ அல்லது துவையல் செய்தோ உண்டு வர, மூட்டு வலியும் உடல் வலியும் விலகும்.
மேலும் தேன், இந்துப்பு அவசியம் வீட்டில் இருக்க வேண்டிய மூலிகைகளாம்.
மேலும், சில எளிய மூலிகை வகைகள் , விரைவில்...!
No comments:
Post a Comment