கோடைக்கு இதமாக சில கூல் விசயங்கள்!
தினமும் காலையில் நிறைய தண்ணீர் பருகுங்கள்!
முடிந்தால் தினமும் இரு வேளைகள் அல்ல, பல வேளைகள் கூட குளிக்கலாம்!
கீரை வகைகள் அதிகம் சேர்த்துக்கொள்ளலாம்!
முடிந்தவரை packed உணவு வகைகளைத் தவிர்க்கலாம்!
மற்றும் A / C வசதியை முடிந்தவரை தவிர்க்கலாம்! , வெளியில் சென்று வந்த நேரத்திலாவது !
இவை எளிமையான மற்றும் உங்களுக்கு தெரிந்ததுதான்!
எளிமையாக இருப்போம்! கோடையை வெல்வோம்!!