விரல்களின் வலி, மனதுக்கு தெரியும்
மனதின் வலி, விரல்கள் அறியுமா?
கனவின் வலி, நிஜத்தில் தெரியும்
நிஜத்தின் வலி,கனவுகள் அறியுமா?
அடுத்தவர் வலி, அவருக்கு தெரியும்
அவரின் வலி, நாம் அறிவோமா?
மனதின் வலியை,விரல்களால்
போக்கும் வல்லமை கொண்டு,
நல்ல எண்ணங்களை
உலகில் சேர்ப்போம்,
மனங்கள்,
வளமாக!
- ஞானா.
No comments:
Post a Comment