நம்பிக்கையே வாழ்க்கை!
சொல்லவும், ஒரு நம்பிக்கை வேண்டும் !
சொல்பவனிடத்தும், நம்பிக்கை வேண்டும் !
வெறும் வார்த்தைகளை, சொல்வதும், கேட்பதும்,
படிப்பதற்கும், இடிப்பதற்கும் ஒப்பாகும்!
மனதின் வளம், வார்த்தைகளில்..!
மனிதனின் வளம், செயல்களில்..!
நல்ல எண்ணங்களைக்கொண்டு, ஏற்றம் பெறுவோம்!
எங்கும் மனிதமே, பேணுவோம்!
நல்வாழ்த்துக்கள்!
தோழமையுடன்,
ஞானகுமாரன்.
வணக்கம்
ReplyDeleteசிறப்பான சிந்தனை பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-