Sunday, June 23, 2019

முடிவுகள்!


உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டு எடுக்கும் முடிவுகளும்,
மனதின் திடீர் எண்ணங்களுக்கு ஏற்ப எடுக்கும் முடிவுகளும்,
நல்விளைவுகளைத் தருவது கடினம்!

அமைதியாக சிந்தித்து, தீர யோசித்து எடுக்கும் முடிவுகள் 
எப்போதும், நன்மைகளையே தரும்!

No comments:

Post a Comment

கமோடிடிவணிகம்–அறிமுகம்!

Total Pageviews