Saturday, December 30, 2017



பாடுபட்டு சுதந்திரம் பெற்ற தேசமே, 
பெருமை கொள்!

மதிப்பு கூடிவிட்டது!
பெருமிதம் கொள்!

சுதந்திர மனிதன் 
தன் மதிப்பை அறிந்துகொண்டான், இன்று!

பேரமில்லை, வார்த்தைகளில்லை!

அவன் வாக்குக்கு, ஆயிரம் மரியாதை!

 மனசாட்சிக்கு...?



No comments:

Post a Comment

கமோடிடிவணிகம்–அறிமுகம்!

Total Pageviews