சிந்தையில் கொண்ட மன எழுச்சியினால், மீண்டும் 'ஒரு வினாடி' வலைத்தளத்தின் பதிவுகளின் மூலம் மன ஊக்கம் பெறப் பணித்த இறையை பிரார்த்தித்து , பதிவுகளின் இடுகை , இறைக்கு சமர்ப்பணம் !
மீண்டும் , பொலிவுடன் , புதிய பதிவாக்கங்கள் , சீரான இடைவெளியில் வாசிக்கக்கிடைக்கும்!
வாருங்கள்! தமிழ் வாசியுங்கள்! தமிழை சுவாசியுங்கள்! போற்றுங்கள்!!
ஆக்கமும் ஊக்கமும் , என்றும் எப்போதும் , அன்னைத்தமிழே!
வாழ்க மானிடம்! வளர்க மனித நேயம்!!
என்றும் மாறாப் பேரன்புடன்,
ஞானகுமாரன்.