Wednesday, October 1, 2014

கூந்தலூர் முருகன் கோவில்

அருள்மிகு ஆனந்தவல்லி உடனுறை அருள்மிகு ஜம்புகாரணேசுவரர் திருக்கோயில்


[ முருகன் ஸ்தலம் ]


கூந்தலூர் முருகன் கோவில் 





திண்டீச்சரங் சேய்ஞலூர் செம்பொன் பள்ளி தேவூர்
 சிரபுரஞசிற்றேமம் சேறை கொண்டீச்சரங் கூந்தலூர் 
கூழையூர் கூடல் குருகாவூர் வெள்ளடை குமரி கொங்கு
  அண்டர் தொழும் அதிரை வீரட்டானம் ஐயாறு சோகந்தி 
ஆமாத்தூருங் கண்டியூர் வீரட்டங் கருகா வூருங் 
                                 கயிலாய நாதனையே காணலாமே.                                     

                                                                                                              -  அப்பர் - 6 - 70 - 9


1600 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமைவாய்ந்த இச்சிவத்தலம், திருநாவுக்கரசரால்தேவாரப்பாடல் பெற்றதும் அருணகிரி நாதரால் திருப்புகழும் பாடப்பெற்ற சிறப்புவாய்ந்த திருத்தலமாகும். 

அரசலாறு நதி தந்த வளமும், கால வெள்ளத்தில் மூழ்கிடாமல், இன்னும் உயிர்ப்பாக , தன்னுள்ளே கிராமிய தன்மைகளை,  காத்து நிற்கும் கூந்தலார் எனும் பெயர்கொண்ட இந்தச்  சிற்றூர்,  குடந்தை - நாச்சியார்கோயில் - பூந்தோட்டம் வழித்தடத்தில் உள்ளது.



திருக்கோவில் இணையதளம் : koonthalurmurugantemple.org

திருக்கோவில் ப்ளாக் : koonthalurmurugantemple.blogspot.com

திருக்கோவில் ஈமெயில் : koonthalurmurugantemple@gmail.com

ஆலயம் தொழுவது சாலவும் நன்று!

No comments:

Post a Comment

கமோடிடிவணிகம்–அறிமுகம்!

Total Pageviews