அன்பு வலைத்தள வாசகர்களே!
உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் .
ஒரு வினாடி என்ற இந்தத் தளம் பொதுவான தகவல்களுடன் , சற்றே வாழ்வியல் காரணிகளையும் மூலிகைகளின் பயன்பாடுகள் குறித்த விழிப்புணர்வையும் அவசியத்தையும் பகரும் தளமாக உருவாக்க முயன்று வருகிறோம்.
இங்கே எமது பதிப்புகளை நாள் தோறும் அன்பர்கள் வாசித்து செல்வதை இணைய பதிவின் அறிந்து வருகிறோம். எமது பதிவினை வாசிக்கும் அன்பர்கள் , பதிவுகள் குறித்த தங்கள் மேலான கருத்துக்களை பகர்ந்து கொண்டால், மிக்க நன்றியுடையவர்களாக இருப்போம், மேலும், தங்களின் எண்ண ஓட்டத்திற்கேற்ப பதிவுகள் இட , எமக்கு உதவிகரமாக அமையும்.
அன்பர்களின் எண்ணங்களை, மேலான கருத்துகளை, ஆர்வமுடன் எதிர்நோக்குகிறோம், நன்றி!
நல எண்ணங்களால் அன்பர் நலன் நாடும்,
அன்பன்,
ஞானகுமாரன்.