இயற்கையோடு இணைந்து இயற்கையைப்போற்றி வாழ்வோம்!
பாரம்பரிய உணவுகள் உண்போம்! துரித உணவுகள் தவிர்ப்போம்!
மனதை நற்சிந்தனைகளால் வளமாக்குவோம்! அல்லதை விடுவோம்!
T V முன் சிறிது நேரமே கழித்து குடும்பத்துடன் கூடி அளவளாவுவோம்!
முடிந்த அளவு உடல் நலப்பயிற்சிகள் செய்வோம்! ஆற்றல் பெறுவோம்!
மூலிகைகள் மூலம் உடலை வலுவாக்குவோம்! நோய்கள் விலக்கிடுவோம்!
வாழ்க தமிழர் பாரம்பரியம்! வளர்க தமிழர் பண்பாடு!