தன்னலம் கருதா தேசத்தியாகிகளின் அர்ப்பணிப்பால்,
பெற்ற சுதந்திரம் பேணிக்காப்போம்!
சுதேசியாய் வாழ்வோம்!
இந்தியராய் பெருமிதம் கொள்வோம்!
நாளைய உலகம் நம் கையில்!
சகல விதத்திலும் வல்லரசு தேசத்தை விரைவில் உருவாக்க நம்பிக்கையுடன் நாம் முயல்வோம், நம்மளவில்!
கோடிகளும்,இலட்சங்களும் ஒன்றிலிருந்துதான் ஆரம்பிக்கின்றன!
ஒரு முயற்சி ! திரு முயற்சியாகட்டும்!!
வாழிய தாய்த்திரு நாடு! வாழ்க எம் தேசம் நீடூழி!!
110 கோடி இந்தியரின் ஒன்றுபட்ட சிந்தனையால் உலகை வெல்வோம்!
வந்தே மாதரம்!
விடுதலைத் திருநாள் நல்வாழ்த்துக்களுடன்,
ஞானா.