எங்கே , போகிறது, இந்திய அரசியல் களம்? அதிரடி மாற்றங்கள் , அடுத்தடுத்து, தமிழக அரசியல் களத்தில்! எங்கே போயின, ஈழத்தமிழர் பாதுகாப்பு கேடயங்கள்? என்ன நடக்கிறது , ஜெனிவாவில்? ஓ! நாம் தமிழ்நாட்டு , தமிழர்களா? நாம் பிரிந்தே போராடுவோமா , மீனவர் பிரச்னை முதல், மாணவர் பிரச்னை வரை ! தமிழன் என்றொரு , இனம் உண்டு! அவன் உலகை ஆண்டது , அந்த காலம்! அவனை அவன் ஆண்ட, லங்கா தேசம் , ஆள்வது, இந்தக் காலம்! அவன் தனித்தனியே, பிரிந்து கிடக்கின்றான் இன்று! அவனிடம் எல்லாம் உண்டு , இல்லாதது, ஒற்றுமை! அதனால் தான், தமிழன் , தேசம் வாரியாக சாதி வாரியாக, அரசியல் வாரியாக, பிரிந்து கிடக்கின்றான்! தமிழகத்திலோ , இன்னும் உச்சம்! ஆயிரம் பெரியார் வந்தாலும் , ஒழிக்க முடியா துயரம், தமிழன் ஒடுக்கப்படுவது! ஒழிக்கப்படுவது! எங்கே போனது , உலகை ஆண்ட வீரம்? வாழ்க! தமிழர் ஒற்றுமை! வளர்க ! தமிழர் உலகம்!