Showing posts with label வாழ்க தமிழர் பாரம்பரியம்! வளர்க தமிழர் பண்பாடு!. Show all posts
Showing posts with label வாழ்க தமிழர் பாரம்பரியம்! வளர்க தமிழர் பண்பாடு!. Show all posts

Friday, August 30, 2013

இயற்கையோடு இணைந்து இயற்கையைப்போற்றி வாழ்வோம்!

பாரம்பரிய உணவுகள் உண்போம்! துரித உணவுகள் தவிர்ப்போம்!

மனதை நற்சிந்தனைகளால் வளமாக்குவோம்! அல்லதை விடுவோம்!

T V  முன் சிறிது நேரமே கழித்து குடும்பத்துடன் கூடி அளவளாவுவோம்!

முடிந்த அளவு உடல் நலப்பயிற்சிகள் செய்வோம்! ஆற்றல் பெறுவோம்!

மூலிகைகள் மூலம் உடலை வலுவாக்குவோம்! நோய்கள் விலக்கிடுவோம்!

வாழ்க தமிழர் பாரம்பரியம்! வளர்க தமிழர் பண்பாடு!


கமோடிடிவணிகம்–அறிமுகம்!

Total Pageviews