Showing posts with label மனசாட்சிக்கு...? மனசாட்சி. Show all posts
Showing posts with label மனசாட்சிக்கு...? மனசாட்சி. Show all posts

Saturday, December 30, 2017

பாடுபட்டு சுதந்திரம் பெற்ற தேசமே, 
பெருமை கொள்!

மதிப்பு கூடிவிட்டது!
பெருமிதம் கொள்!

சுதந்திர மனிதன் 
தன் மதிப்பை அறிந்துகொண்டான், இன்று!

பேரமில்லை, வார்த்தைகளில்லை!

அவன் வாக்குக்கு, ஆயிரம் மரியாதை!

 மனசாட்சிக்கு...?

கமோடிடிவணிகம்–அறிமுகம்!

Total Pageviews