Showing posts with label தமிழர் ஆரோக்கிய உணவு முறைகள்!. Show all posts
Showing posts with label தமிழர் ஆரோக்கிய உணவு முறைகள்!. Show all posts

Sunday, August 4, 2013

தமிழர் ஆரோக்கிய உணவு முறைகள்!


தமிழர் ஆரோக்கிய உணவு முறைகள்!

கடுக்காய் 



ஒரு பண்டைய மொழி !

காலையில் இஞ்சி
கடும்பகல் சுக்கு
மாலையில் கடுக்காய்
மண்டலம் கொண்டால்
கோலை ஊன்றிக்
குறுகி நடந்தோரும்
கோலை வீசிக் குலாவி நடப்போரே! 
- தேரையர்.


கடுக்காய் சூரணம் [பொடி] செய்து [ தோல் பகுதி மட்டும் , கொட்டையை நீக்கி விடவும்], இரவு படுக்குமுன் , ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வர, .

உடலில் சுவாசம்,வயிறு சம்பந்தமாக ஏற்படும் அனைத்து இன்னல்களையும் களையும் , மேலும்,கணக்கிலடங்கா பலன்களை இணையத்தில் தேடி அறியலாம் அல்லது கடுக்காய் சாப்பிட்டு பலன்களை உணரலாம்.


கமோடிடிவணிகம்–அறிமுகம்!

Total Pageviews