நவக்ரஹ தரிசனம்

வணக்கம்!

தாங்கள் எண்ணிய வண்ணம் பழம்பெருமையும்,பாரம்பரியமும் மிக்க திருக்குடந்தை புண்ணியத் தலத்தைச் சுற்றி அமைந்துள்ள நவக்ரஹ பகவான்களின் திருத்தல தரிசனம் இனிதே, நிறைவேறிட உலகாளும் ஈசனை வணங்கி பிரார்த்திக்கிறோம்!

மேலும், நீங்கள் விருப்பபட்டால், நாம் உங்களின் நவக்ரஹ தரிசன பயணத்தை நல்ல முறையில் அமைத்துத் தருகிறோம்!

தாங்கள் எங்கிருந்து பயணம் ஆரம்பித்தாலும், பயணத்திட்டத்தினை எமக்கு முன்கூட்டியே தெரிவித்தால், நீங்கள் விரும்பும் வண்ணம் தங்குமிடம்,வாகன வசதி,நல்ல சத்தான சுவையான சைவ உணவு மற்றும், தேவைப்பட்டால் பயண கைடு போன்ற உங்கள் ஒவ்வொரு தேவையையும், நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்.

தங்கள் நவக்ரஹ தரிசனம் இனிதே நிறைவேற எமது நல் வாழ்த்துக்கள்!

அன்பன்,

ஞானக்குமாரன்.

email: gnanackumar@gmail.com

எம்மைத் தொடர்பு கொள்ள, முகப்பில் உள்ள படிவத்தில், உங்கள் தொடர்பு விபரம் தெரிவியுங்கள். நன்றி.

*குறிப்பு: எமது பணிக்கு கட்டணம் எதுவும் இல்லை.

No comments:

Post a Comment

New Posts will be in your mail!

கமோடிடிவணிகம்–அறிமுகம்!

Total Pageviews